முதல்வர் விஜயை கவர்ந்த மீனாட்சி
தமிழ்நாட்டின் பல்வேறு அரசு நலத்திட்டத் தொடக்க நிகழ்வுகளுக்காகத் தனிவிமான நிலையத்தில் இருந்து மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்குத் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக வருகை தந்த போது, வழியில் மீனாட்சி அம்மன் வேடமிட்டு நின்றிருந்த சிறுமியைப் பார்த்த முதல்வர் விஜய், அச்சிறுமியைக் கைகளில் தூக்கி எடுத்து அன்பு கூர்ந்து கொஞ்சி மகிழ்ந்தார்.



