முகப்பு ›
உலக செய்திகள் › மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றம் - அமெரிக்கா அவசர எச்
உலக செய்திகள் மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றம் - அமெரிக்கா அவசர எச்சரிக்கை
மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கைகளை விடுத்து அமெரிக்க தூதரகங்கள் ஒரே நேரத்தில் அறிக்கை.
லெபனான், ஈராக், ஈரான், காசா, சிரியா, ஏமன் நாடுகளை விட்டு வெளியேறவும், சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்வதை பரிசீலனை செய்யவும், பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், ஜோர்டான் நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எச்சரிக்கை.



