சபரிமலை தங்கத் தகடு கொள்ளை: 400 கிராம் தங்கம் மீட்பு

ஆந்திர மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த நகை வியாபாரி கோவர்தனின் கடையில் இருந்து 400 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் சிறப்பு புலனாய்வுக் குழுவால் மீட்பு.
சபரிமலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை உன்னி கிருஷ்ணன் போத்தி நகை வியாபாரி கோவர்தனிடம் விற்றது தெரிய வந்ததை தொடர்ந்து நடவடிக்கை
இது தவிர பத்தனம்திட்டா அருகே புலிமாத்தில் உள்ள உன்னிகிருஷ்ணன் போத்தியின் வீட்டிலிருந்து தங்க நாணயங்கள் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.



