விடுமுறை நாள்களில் பள்ளி நடத்த தடை

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெற்றன.
அக். 5ம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறை முடிந்து அக். 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்கும்
விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்"
என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது



