GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › மோடியை தாயார் திட்டுவது போல காங்கிரஸ் வீடியோ
தமிழகம்

மோடியை தாயார் திட்டுவது போல காங்கிரஸ் வீடியோ

👤 Admin 🕐 13 Sep 2025, 15:23 👁️ 8 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

ஏஐ உதவி​யுடன் உரு​வாக்​கப்​பட்ட வீடியோ ஒன்றை பிஹார் காங்​கிரஸ் கட்சி இரு தினங்​களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி​யின் கனவில் அவரது மறைந்த தாயார் வந்​து, பிரதமர் மோடி​யின் பிஹார் அரசி​யல் குறித்து விமர்​சனம் செய்​வது போல் உள்​ளது.

இதுகுறித்து பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஷெஜாத் பூனா​வாலா சமூக ஊடகப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் காங்​கிரஸ் ஒரு அரு​வருப்​பான வீடியோ மூலம் அனைத்து வரம்​பு​களை​யும் மீறி​விட்​டது. இது, அக்​கட்​சி​யின் துஷ்பிரயோகத்தை காட்​டு​கிறது. பெண்​களை அவமானப்​படுத்​து​வது என்​பது அக்​கட்​சி​யின் அடை​யாள​மாக மாறி​விட்​டது. நம்​முடன் இல்​லாதவர் பற்றி வீடியோ வெளி​யிட்​டதற்கு காங்​கிரஸ் வெட்​கப்​பட​வேண்​டும்" என்று கூறினார்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement