சவுதி அரேபியா மீது இன்றும் ஈரான் தாக்குதல்

ஈரான் நாடு அமெரிக்காவுக்கு படைத்தளம் அமைத்துக் கொடுத்துள்ள அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது .
இன்று மூன்றாவது நாளாக சவுதி அரேபியா குவைத் பக்ரைன் நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது குவைத்தில் அமெரிக்க வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் மீது தாக்குதல் நடந்தது



