விஜய் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு நடந்தது. ஆனால் அந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை கூட்டம் நடத்த 48 மணி நேரத்தில் முன்பு அனுமதி வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.



