மகளிர் இலவச பஸ் திட்டத்தின் பெயர் மாற்றம்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆரம்பித்த முதல் திட்டம் மகளிர் விடியல் பயணம் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொண்டுவரப்பட்டது தற்போது தமிழக வெற்றி கழக ஆட்சியில் இந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது விடியல் என்ற பெயரை நீக்கிவிட்டனர் மகளிர் பயணம் என்று திட்டம் மாற்றப்பட்டுள்ளது



