முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › 101 வயது கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மரணம்
உள்ளூர் செய்திகள் 101 வயது கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மரணம்

மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு கடந்த சில நாட்களாக உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இன்று மதியம் 1 55 மணிக்கு அவர் காலமானார் முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவருக்கு வயது 101 இவர் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் தனது 18 வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார் தலைமறை வாழ்க்கையும் வாழ்ந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அணை கட்டுவதற்கு இவரது முயற்சி முக்கியமானதாகும்



