GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 கூடி புத
தமிழகம்

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 கூடி புதிய உச்சம்!

👤 Admin 🕐 28 Jan 2026, 09:23 👁️ 9 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 28) ஒரே நாளில் இரண்டாவது முறையாக மொத்தம் ரூ. 5,200 உயர்ந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 1,19,680-க்கும் விற்பனையானது.

இதனிடையே, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 28) காலை கிராமுக்கு ரூ. 370 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,330-க்கும் சவரனுக்கு ரூ. 2,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,22,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விளம்பரம்Advertisement

இந்த நிலையில், இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக தங்கத்தின் விலை மீண்டும் கிராமுக்கு ரூ. 280 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,610-க்கும் சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,24,880-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல, வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.400-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.13,000 உயர்ந்து ரூ. 4,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement