சிவி சண்முகம் இன்று விலகல்

விழுப்புரத்தைச் சேர்ந்த சிவி சண்முகம் இன்று தனது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்பட்டவர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார் அங்கு அஞ்சலி செலுத்தி விட்டு எடப்பாடி சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார் அதேசமயம் விழுப்புரத்தைச் சேர்ந்த 13 முக்கிய நிர்வாகிகளை நீக்கி எடப்பாடி நடவடிக்கை எடுத்துள்ளார்



