தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டுவந்த திமுக.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் சேர்ந்து தேமுதிக போட்டியிடவுள்ளது.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார்.