போதைப் பொருள் கடத்தல் :ஆதவ் அர்ஜுனா உறவினர் மறுப்பு

அமலாக்க பிரிவுத்துறை போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜான் பிரிட்டோ என்பவர் தலைமறைவாக உள்ளதாக கூறியது இவர் தான் ஆதவ் அர்ஜுனனின் மாமியார் லீமா ரோசின் சகோதரர் என்று கூறப்பட்டது
தற்போது போதை பொருள் கடத்தலில் தேடப்படும் ஜான் பிரிட்டோ வேறு ஆள் என்று லீமா ரோசின் சகோதரர் ஜான் பிரிட்டோ கூறியிருக்கிறார் எனக்கும் போதைப் பொருள் கடத்தலுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறார்



