ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்; புகார் எண் அறிவிப்பு
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது; கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் கட்டணம் தொடர்பாக 93848 08333, 1800 425 6151 ஆகிய எண்களில் பயணிகள் புகார் அளிக்கலாம்.
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது tc.tn@nic.in என்ற மின்னஞ்சலில் புகார் தரலாம்.
போக்குவரத்து அமைச்சரின் உத்தரவின்பேரில் பேருந்து கட்டணம் தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
– போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு



