GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › நடிகர் விஜய் ஏப்ரல் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக
தமிழகம்

நடிகர் விஜய் ஏப்ரல் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

👤 Admin 🕐 27 Feb 2026, 14:19 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யுடன் விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

2021-இல் நடிகை ஒருவருடன் திருமணம் மீறிய உறவில் விஜய் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து, விவாகரத்து முடிவை எடுத்ததாக சங்கீதா கூறியுள்ளார்.

நடிகையுடனான உறவை விஜய் தொடர்ந்ததால்தான், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் சங்கீதா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ்ப் பெண்ணான சங்கீதா, 1999-இல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

விளம்பரம்Advertisement

இந்த நிலையில்தான், சுமார் 27 ஆண்டுகால திருமண வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர சங்கீதா மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த வழக்கில் ஏப்ரல் 20ஆம் தேதியில் விஜய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement