டிக்கெட் வாங்கிவிஜய் பஸ் பயணம்

சென்னையில் இன்று 300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார் முதலமைச்சர் விஜய்.
பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை பயணித்து மீண்டும் தலைமைச் செயலகம் திருப்பினார்.பஸ்ஸில் நடத்துனரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கினார்



