முதலமைச்சர் விஜய் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அவசரஉத்தரவு!!!!

: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்' உத்தரவைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை நிற்க வைத்து பேசக்கூடாது எனவும்,
தமிழ்நாட்டில் உள்ள 525 சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு வரும் பொது மக்களை சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் நிற்க வைத்து பேசுவதாக புகார் எழுந்தது. அவ்வாறு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களை நிற்க வைத்து பேசக்கூடாது எனவும் அவர்களை உட்கார வைத்து உரிய மரியாதை உடன் நடத்த வேண்டும்,
மேலும் அனைத்து அலுவலகங்களும் போதுமான இருக்கை வசதிகளை உறுதி செய்ய வேண்டும், மேலும் இது சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் என பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார் !



