பழனி கோவில் நில மோடி சார்பதிவாளர் நீக்கம்

பழனி கோவிலுக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக புகார் வந்தது இதுக்கு தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் இந்த பிரச்சனை தொடர்பாக அறநிலை துறை அமைச்சர் மீது புகார் கூறி வருகிறார்கள்



