GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › விஜய் பாராட்டி உதயநிதி பேச்சு
தமிழகம்

விஜய் பாராட்டி உதயநிதி பேச்சு

👤 Admin 🕐 12 May 2026, 13:57 👁️ 47 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

நானும் விஜய்யும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் - உதயநிதி

சபாநாயகரை பாராட்டி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

17-வது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எனது முதல் உரை இது. இவ்வேளையில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த 1.54 கோடி தமிழ்நாடு மக்களுக்கு நன்றி. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் வாழ்த்துகள்.

தமிழ்நாடு சட்டசபையில் எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும். நாங்கள் என்றைக்கும் ஒரு ஆக்க சக்தி தான். முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் இல்லதிற்கும் அரசியல் கட்சி தலைவர் இல்லதிற்கும் சென்று வாழ்த்துக்கள் பெற்றுள்ளார். அந்த அரசியக் நாகரீகம் சட்டப்பேரவையில் தொடர வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம் எதிர்பார்ப்பு.

விளம்பரம்Advertisement

முதல்-அமைச்சர் விஜய்யும் நானும் ஒரே காலேஜில் படித்தவர்கள்.. ஆனால் அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர். அந்த அடிப்படையில் எங்களுடைய அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள நாங்கள் (திமுக) தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் (தவெக அரசு) தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு எப்போதுமே தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம். என்றார்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement