சபரிமலையில்தங்க கிரீடம் திருட்டு
சபரிமலை கோயிலில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் திருட்டு
போலி கிரீடத்தை வைத்துவிட்டு அசல் தங்க கிரீடத்தை திருடியதாகத் தகவல் எழுந்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை



