முகப்பு ›
மாவட்ட செய்திகள் › ஓட்டு போட்டதும் சாமி கும்பிட்ட மரகதம் குமரவேல்
மாவட்ட செய்திகள் ஓட்டு போட்டதும் சாமி கும்பிட்ட மரகதம் குமரவேல்
மதுராந்தகம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் இன்று ஓட்டு போட்டார் பின்னர் ஓட்டு சாவடிகளை சுற்றி பார்த்தார் பிறகு அங்குள்ள ஆட்சீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டார்



