முகப்பு ›
மாவட்ட செய்திகள் › தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை
மாவட்ட செய்திகள் தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை
தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது தமிழ்நாட்டில் வட தமிழ்நாட்டில் மழை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் தென் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது



