முகப்பு ›
மாவட்ட செய்திகள் › சென்னையில் போராடிய மருத்துவப் பணியாளர்கள் குண்டுக்
மாவட்ட செய்திகள் சென்னையில் போராடிய மருத்துவப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது.
சென்னையில் போராட்டம் நடத்த குவிந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் விரட்டி விரட்டி கைது.
போலீஸ் கெடுபிடியை தாண்டி சென்னை வந்த பணியாளர்களும் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



