வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகளுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று
போபாலில் உள்ள NIHSAD நிறுவனத்தின் ஆய்வில் இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இன்றும் (அக்டோபர் 22) நாளையும் (அக்டோபர் 23) பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு



