GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › மண்சரிவு குமரி அருகே ரெயில் தடம் புரண்டது
தமிழகம்

மண்சரிவு குமரி அருகே ரெயில் தடம் புரண்டது

👤 Author 🕐 22 Oct 2026, 09:39 👁️ 8 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
மண்சரிவு குமரி அருகே ரெயில் தடம் புரண்டது
விளம்பரம்Advertisement
குமரி - கேரளம் எல்லையான பாறசாலை அருகே ரயில் பாதையில் மண் சரிவு. ஏற்பட்டது பிலாஸ்பூர் நெல்லை விரைவு ரயில் ஓட்டுநர் கவனித்து உடனே ரயிலை நிறுத்தியபோது இஞ்சின் மட்டும் தடம் புரண்டதால் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது

உடனடியாக மீட்பு ரயில் வரவழைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அவ்வழியே இயக்கப்படும் 3 ரயில்கள் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன, 7 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement