மதுரையில்யூடியூபர் மாரிதாஸ் கைது.

சென்னை சைபர் க்ரைம் போலீசார் அதிகாலையே மதுரைக்கு சென்று யூடூப்பர் மாரிதாஸ் வீட்டுக்கு சென்றனர்
அவர் வீட்டில் சோதனை நடத்தினர்.எனது தொடர்ந்து மாரி தாஸ் கைது செய்யப்பட்டார்
அவர் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார்
அதிமுகவில் இணைந்து எம்எல்ஏவான லீமாரோஸ் மார்ட்டின் மற்றும் தவெக அமைச்சர் கீர்த்தனா போன்றோர் குறித்த விமர்சனங்களை அதிகமாய் வைத்திருந்தார் மாரிதாஸ்.



