முகப்பு ›
உலக செய்திகள் › பனைமர கள் குடித்த ஆந்திர முதல்வர்
உலக செய்திகள் பனைமர கள் குடித்த ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சாமவரம் கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கள்ளு இறக்கும் தொழிலாளியான சிம்மாசலம் என்பவருக்கு ரூ. 4,000 ஓய்வூதிய தொகையை நேரில் வழங்கினார். அப்போது பனை மரத்தில் ஏறி பாரம்பரிய முறைப்படி இறக்கப்பட்ட கள்ளை சந்திரபாபு நாயுடு சுவைத்துப்பார்த்தார்.



