பொருளாதார வலிமையை பிரதிபலிக்காத ரூபாய் மதிப்பு!

இந்தியாவின் வலிமையான பொருளாதார அடிப்படைகளை ரூபாய் மதிப்பு துல்லியமாக பிரதிபலிக்கவில்லை. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 92 ரூபாயாக சரிந்துள்ளது. இது சர்வதேச சூழலால் மட்டுமே. ஆனால் வலுவான அடிப்படை காரணிகள் சாதகமாகவே உள்ளன.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் 1.44 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது; எத்தனால் தயாரிக்கும் மக்காச்சோளம் உற்பத்தி கடந்த ஆண்டு 2016 இல் இருந்து இதுவரை 48% அதிகரித்துள்ளது.



