மீண்டும் அதிரடி காட்டும் தங்கம்

இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ,ரூ.230 உயர்ந்து ரூ.14,650க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது