முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › வைரமுத்துவுக்கு ஞானபீட விருது
உள்ளூர் செய்திகள் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது

மத்திய அரசு வழங்கும் உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் ஏற்கனவே அகிலன் ஜெயகாந்தனுக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து வைரமுத்துவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது



