இளையராஜாவுக்கு உரிமை இல்லை - டெல்லி உயர் நீதிமன்றம்.

அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும் உள்ளிட்ட 134 பட பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது.
பாடல்களை பயன்படுத்தவோ, பிறருக்கு உரிமம் தரவோ உரிமை இல்லை
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.



