GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › மாவட்ட செய்திகள் › சென்னையில் நீருக்கடியில் நவராத்திரி கொலு
மாவட்ட செய்திகள்

சென்னையில் நீருக்கடியில் நவராத்திரி கொலு

👤 Author 🕐 12 Oct 2026, 11:53 👁️ 17 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
சென்னையில் நீருக்கடியில் நவராத்திரி கொலு
விளம்பரம்Advertisement
ஈஞ்சம்பாக்கத்தில் விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் துவக்கிவைத்தார்*






சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் ஆழ்கடல் மீன்கள், சதுப்பு நிலக்காட்டு மீன்கள், நன்நீர் மீன்கள் என சுமார் 5000த்துக்கும் மேற்பட்ட மீன்கள் உள்ளன.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு விஜிபி மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மைகள் கண்காட்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 

பின்னர் மீன் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு அமைச்சர் நீருக்குள் அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளாக வைக்கப்பட்டுள்ளதை பார்த்து ரசித்தார். 

இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ராக்கெட் மாடல்களும், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், அம்பேத்கார், காந்தி, சேக்குவாரா, பாரதியார், வ.உ.சிதம்பரம், புதுமைபித்தன், காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளும்,  அதேபோல் இந்து மத கடவுள்களும், இயேசு கிறிஸ்து, குழந்தை இயேசு போன்ற கொலு பொம்மைகளும் ஏழ அடுக்குகள் கொண்ட ஸ்டான்டில் நீருக்கடியில் வைக்கப்பட்டுள்ளது. 

11ம் தேதி முதல் வரும் 20ஆம் தேதி வரை 10 நாட்கள்கள் நடைபெறுகிறது. 


விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement