மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 23ம் தேதி மற்றுமோர் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.உள்ளது



