IAS, IPS அதிகாரிகளுடன்மதிய உணவு சாப்பிட்ட விஜய்

முதல்வர் விஜய் தலைமையில் IAS, IPS அதிகாரிகளுடன் காலை தொடங்கிய கூட்டம் நிறைவடைந்த பின், அதிகாரிகளுடன் மதிய உணவு சாப்பிட்டார் விஜய். மீண்டும் தொடங்கிய மாநாட்டில், ஆட்சியர்களுடன் வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டம் குறித்து CM விஜய் ஆலோசனைநடத்தினார். 28 துறைகளின் செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை
நடத்தினார்



