சிறையில்இம்ரான் கானுக்கு கண் பார்வை போனது!

வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் (73) வலது கண் பாா்வை கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த அக்டோபா் வரை சீரான பாா்வைத்திறன் கொண்டிருந்த இம்ரான் கானுக்கு, திடீரென வலது கண்ணில் பாா்வைக் குறைபாடு ஏற்பட்டு, தற்போது 15 சதவீத பாா்வை மட்டுமே எஞ்சியுள்ளது.
விரிவான பரிசோதனை நடத்த மருத்துவக் குழுவை அமைக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



