ரெய்டு நாடகமாடிய செல்வப்பெருந்தகை.

தன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்துவதால் தென் மாவட்டங்களில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாத நிலை; அதிகாரிகள் தன்னை வீட்டிலேயே முடக்கியுள்ளதாக செல்வப்பெருந்தகை தகவல்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை: வருமான வரித் துறை விளக்கம்.
செல்வப்பெருந்தகை கூறியது போல் அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனையே நடத்தவில்லை: வருமான வரித் துறை
ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததாக செல்வப்பெருந்தகை கூறுவதும் உண்மையில்லை: வருமான வரித் துறை
செல்வப்பெருந்தகை கூறியதை கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது: "இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் மத்திய பாஜக அரசு செய்து கொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.



