GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › ஆன்மிகம் › சபரிமலை கோவில் நாளை நடை திறப்பு
ஆன்மிகம்

சபரிமலை கோவில் நாளை நடை திறப்பு

👤 Author 🕐 16 Oct 2026, 09:56 👁️ 21 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
சபரிமலை கோவில் நாளை நடை திறப்பு
விளம்பரம்Advertisement
 ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (17ம் தேதி) திறக்கப்படுகிறது. புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகள் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 18ம் தேதி உஷபூஜைக்குப் பின்னர் காலை 7.30 மணியளவில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்தி பொறுப்புக்கான குலுக்கல் நடைபெறும்*

சபரிமலை சிறப்பு ஆணையாளர் ஜெயகிருஷ்ணன் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் சுனில்குமார் ஆகியோர் தலைமையில் திருவுளச்சீட்டு முறையில் மேல்சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெறும். 22ம் தேதி இரவு 10 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படும்
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement