GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › வெற்றி வாய்ப்பு உள்ள40 வேட்பாளர்களுடன் த வெ க நிர்
தமிழகம்

வெற்றி வாய்ப்பு உள்ள40 வேட்பாளர்களுடன் த வெ க நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை

👤 Admin 🕐 27 Apr 2026, 14:12 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தேர்​தலுக்​குப் பிந்​தைய கள நில​வரங்​கள் குறித்து தவெக கட்​சித் தலைமை நடத்​திய விரி​வான ஆய்​வில், அக்​கட்சி பல தொகு​தி​களில் வெற்றி பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் பிர​காச​மாக இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதனைத் தொடர்ந்து பனையூரில் புஸ்ஸி ஆனந்த், செங்​கோட்​டையன் ஆலோ​சனைக் கூட்​டத்தை நடத்​தி​யுள்​ளனர். இந்​தக் கூட்​டத்​தில்​,50,000-க்​கும் அதி​க​மான வாக்​கு​களைப் பெற வாய்ப்​புள்​ள​தாகக் கருதப்​படும் 40-க்​கும் மேற்​பட்ட முக்​கிய வேட்​பாளர்​கள் நேரில் அழைக்​கப்​பட்​டிருந்​தனர்.அவர்களிடம் ஓட்டு எண்ணிக்கையின் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் முடிவு அறிவிக்கப்படும் வரை மிகவும் எச்சரிக்கோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement