திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது

திருச்செந்தூர் கடல் இன்று 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது இன்று அம்மாவாசை என்பதால் கடல் உள்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது இதனால் பக்தர்கள் உள்வாங்கி இருந்த இடத்தில் தெரிந்த பாறைகள் மீது நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்



