முகப்பு ›
உலக செய்திகள் › ஈரான் முற்றிலுமாக அழிக்கப்படும்… - ட்ரம்ப ஆத்திரம்
உலக செய்திகள் ஈரான் முற்றிலுமாக அழிக்கப்படும்… - ட்ரம்ப ஆத்திரம்.

தன்னை படுகொலை செய்ய ஈரான் துணிந்தால், அந்நாட்டை அழிக்க 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்.
இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும், ஈரானை தரைமட்டமாக்க அமெரிக்க ராணுவம் எந்நேரமும் தயாராக உள்ளதாகவும் அறிவிப்பு.
அலி காமேனியின் இறுதிச்சடங்கில் ட்ரம்பை கொல்ல வேண்டும் என ஈரானியர்கள் முழக்கமிட்டதால் ஆத்திரம்.



