GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › வெளியானது இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்.
தமிழகம்

வெளியானது இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்.

👤 Admin 🕐 02 Jul 2026, 09:47 👁️ 23 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
வெளியானது இன்ஜினியரிங் ரேங்க் லிஸ்ட்.
விளம்பரம்Advertisement

பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.

நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு 2,45,235 பேர் விண்ணப்பம்.

tneaonline.org இணையதளத்தில் தரவரிசை மதிப்பெண்களை அறியலாம்.

தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்.

விளம்பரம்Advertisement

200க்கு 200 கட் ஆப் 53 பேர் பெற்றுள்ளனர்.

200/200 கட் ஆப் பெற்றவர்களில் 39 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.

முதலிடம் தர்மபுரி - அக்‌ஷிதா

2ம் இடம் திருப்பூர் - ரோகித் பாலன்

3ம் இடம் நாமக்கல் - வெங்கட கிருஷ்ணன்

4ம் இடம் அரியலூர் - ரிக்ஷிதா

5ம் இடம் கன்னியாகுமரி - ரத்தன்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement