முகப்பு ›
பைக் விபத்து: கத்திப்பாரா பாலத்திலிருந்து விழுந்து
பைக் விபத்து: கத்திப்பாரா பாலத்திலிருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு
கத்திப்பாரா மேம்பால விபத்து
கத்திப்பாரா மேம்பாலத்தில் நடைபெற்ற பைக் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பைக் விபத்தின் போது, அந்த இளைஞர் கத்திப்பாரா பாலத்திலிருந்து கீழே விழுந்ததால் இந்த உயிரிழப்பு நேரிட்டது.



