முகப்பு ›
மதுராந்தகத்தில் பணப்பட்டு வாடா புகார்
மதுராந்தகத்தில் பணப்பட்டு வாடா புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக சட்டத்துறைச் செயலாளர் இன்பதுரை இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார். பணம் வழங்கும் வீடியோக்கள் வெளியானதை அடுத்து, தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.



