முகப்பு ›
டெல்லியில் பெண் கற்பழிப்பு உடலை நாய்கள் தின்ற கொடூ
டெல்லியில் பெண் கற்பழிப்பு உடலை நாய்கள் தின்ற கொடூரம்
வடக்கு டெல்லியில் 17 வயதான இளம் பெண் உடன் சென்ற 4 பேரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் அந்த கும்பல் அந்த பெண்ணை கற்பழித்த பின்பு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் பின்னர் உடலை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தப்பிவிட்டனர் அந்த உடல் நீண்ட நாட்களாக அதே இடத்தில் கிடந்து அழுகி நாய்கள் சதையைப் பிடித்து தின்று உள்ளன இதனால் கை தனியாக கிடந்தது இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சிறுவர்கள் உட்பட நாலு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் டெல்லியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



