GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › நீட்டை ரத்து செய்ய முடிந்ததா? - எடப்பாடி பழனிசாமி
தமிழகம்

நீட்டை ரத்து செய்ய முடிந்ததா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

👤 Admin 🕐 18 Feb 2026, 13:39 👁️ 31 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே சட்டப்பிரிவு 162-இன் மூலம் அதிமுக ஆட்சியில்தான் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், “நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே, நீட் தேர்வை உங்களால் ரத்து செய்ய முடிந்ததா?” என்று திமுக அரசை கேள்வி கேட்டார். திமுக அரசு வெறும் விளம்பரம் தேடும் செயல்களில் மட்டுமே ஈடுபடுவதாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தற்போது திமுக செயல்படுத்துவதாகவும் விமர்சித்தார்.

விளம்பரம்Advertisement

7.5% இடஒதுக்கீட்டை திமுக கொண்டுவர வலியுறுத்தியது என்பது தவறான தகவல்; 7.5% இடஒதுக்கீட்டுக்கு திமுக போராடியதாக ஆதாரத்தை காட்ட முடியுமா? - சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.

விளம்பரம் தேடும் செயலில் மட்டும் தமிழக அரசு ஈடுபடுகிறது; நாங்கள் செய்ததைகூட சொல்லி விளம்பரம் தேடிக்கொண்டது இல்லை,என்று அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement