விமான விபத்து: காரணம் என்ன?

விமானிகள் கண்களுக்கு ஓடுபாதை தெரியவில்லை என முதலில் சொன்னார்கள்; பின் தெரிவதாக சொன்னார்கள்...
உடனே 8.43 மணிக்கு ஓடுபாதை 11இல் தரையிறங்க அனுமதித்தோம்.
தரையிறங்கும் என எதிர்பார்த்த நிலையில், விபத்தாகி காலை 8.44 மணிக்கு ஓடுபாதை அருகில் தீப்பிழம்புகள் எரிய துவங்கின.
பின் அவசர சேவைகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தன.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்து குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்.



