முகப்பு ›
ஆரோக்கியம் › தமிழகத்தில் மருந்து கடைகள் அடைப்பு
ஆரோக்கியம் தமிழகத்தில் மருந்து கடைகள் அடைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தம் இன்று நடந்தது
தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் என்று அடைக்கப்பட்டன



