முகப்பு ›
விளையாட்டு › சி.எஸ். கே தோல்லிக்கு கேப்டன் பொறுப்பு ஏற்பு
விளையாட்டு சி.எஸ். கே தோல்லிக்கு கேப்டன் பொறுப்பு ஏற்பு

நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி உடன் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடியது. 251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே, 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்த சீசனில் அந்த அணிக்கு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே-வுக்கு இது 7-வது தொடர் தோல்வியாக அமைந்தது. தோல்விக்கு நானே காரணம் என கேப்டன் கெய்க்வாட் கூறினார்



