அன்பில் மகேஸ் வீட்டில் காவல் துறையினர் சோதனை.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக பி.டி. அரசகுமார் ஏற்கெனவே கைது.
இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கும் நிலையில் முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸின் திருச்சி, சென்னை இல்லங்களில் சோதனை.



