UPI பரிவர்த்தனையை நிறுத்துவோம்பெட்ரோல் பங்க் நிறுவனங்கள் எச்சரிக்கை*
UPI வணிக பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தால், தங்களது லாப வரம்பு கடுமையாகப் பாதிக்கப்படும் என கவலை தெரிவித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கடிதம்.
கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்காவிட்டால், பங்க்-களில் UPI Payment-களை ஏற்பதை நிறுத்துவோம் எனவும் அகில இந்திய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை.



